வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வுவேலைவாய்ப்பு முகாமில் மரம் நடும் நிகழ்வுகரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில் நெறிமுறை வழிகாட்டு மையம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (28/10/2023)
உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 (GIM -2024) – மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த நிகழ்ச்சி நமது கல்லூரியில் ஒளிபரப்பு செய்யப்பல்ட்டதுஉலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 (GIM -2024)- நிகழ்ச்சிக்கு குளித்தலை தொகுதி மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா மாணிக்கம் அவர்கள் பங்கு பெற்றார்உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 (GIM -2024)