Home

2024-2025 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம்கட்ட பொது கலந்தாய்வு:

24.06.2024 திங்கட்கிழமை காலை 10 மணி
B. Com., /B.Com(Computer Applications) /BBA.,

25.06.2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி
B.Sc., (Botany/Computer Science/Chemistry/Electronics/Mathematics/Nutrition &Dietetics/Physics/Zoology)
BCA.,

26.06.2024 புதன்கிழமை காலை 10 மணி
B. A., (Tamil/English)

கல்லூரிக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேவையான சான்றிதழ்களின் அசல், நகல் (3) மற்றும் உரிய கட்டணத்துடன் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

** தேவையான சான்றிதழ்கள்

  1. பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பம்(Application)
  2. 10 th, 11 th, 12th மதிப்பெண் பட்டியல்
  3. பள்ளி மாற்றுச்சான்றிதழ்
  4. சாதி சான்றிதழ்
  5. ஆதார் அடையாள அட்டை .
  6. வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம்
  7. பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (3)

*மாணவர்கள் தரவரிசை பட்டியல் அறிய கீழ்கண்ட Button Click செய்யவும் .